ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

Loading… சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் கேலக்ஸி F சீரிசில் எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும்.சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் … Continue reading ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்